வரன் தேடி கிடைக்காததால்
விவாகம் செய்ய முடியாமல்
பல இளைஞர்கள்
சுற்றும் காலமும் இதுதான்
விவகாரத்தான
பல இளைய தலைமுறையினர்
மறுமணத்திற்க்காக
சுற்றித்திரியும் காலமும் இதுதான்
வரனும் விவாகரத்தும்
மறுமணமும் விவாகமும்
Why can't you marry a divorcee or a widow person