Tanglish கவிதைகள்
தமிழும் ஆங்கிலமும் கலந்து செய்த கலவை நான்
Wednesday, April 13, 2016
ஈ மொய்க்கும் தின்பண்ட கடை
அவள் (அவன்) (Gay)
தன் இனிப்பான
தின்பண்ட கடையை
திறந்து வைத்துவிட்டு
ஆண்கள் எல்லாம் (பெண்கள் எல்லாம்)(Lesbian)
ஈ போல்
மொய்க்கிறார்கள்
என்று
குற்றம் சாட்டுகிறாள்
மூடிய தின்பண்டகளை
ஈக்கள் மொய்ப்பதில்லை.
Newer Post
Older Post
Home