Showing posts with label விவாகம் to விவகாரத்து. Show all posts
Showing posts with label விவாகம் to விவகாரத்து. Show all posts

Monday, April 18, 2016

விவாகம் to விவகாரத்து

வரன் தேடி கிடைக்காததால்
விவாகம் செய்ய முடியாமல்
பல இளைஞர்கள்
சுற்றும் காலமும் இதுதான்

விவகாரத்தான
பல இளைய தலைமுறையினர்
மறுமணத்திற்க்காக
சுற்றித்திரியும் காலமும்  இதுதான்

வரனும் விவாகரத்தும்
மறுமணமும் விவாகமும்

Why can't you marry a divorcee or a widow person