Thursday, November 23, 2023

My Madam

 Call me as madam

சிரிப்புடன்

Dear LUSU madam

I'm mad on you 

Because mad iam


Friday, November 3, 2023

பட்டம் கல்வியல்ல

 மக்களுக்கு கல்வி சரியாக சென்று சேரவில்லை

Degree கள் (பட்டங்கள்) மட்டுமே சென்று சேர்ந்துள்ளது.



Tuesday, October 31, 2023

Interest invest

 Indian interest சிஸ்டெத்துல interest இல்லை

ஆகவே

Interest investmentல interest இல்லை

Interest விசியத்துல interest இல்லை

Tuesday, October 10, 2023

Getting submissive for love

Coercive control or Emotional manipulation செய்கிறாள் 

இது தெரிந்தும் 

 அன்பினால் அவளுக்கு நான் submissive ஆகிறேன் .

Tuesday, September 12, 2023

எங்க இருந்துடி வந்த

 அவள hurt பண்ணா எனக்கு வலிக்குது

என்னை hurt பண்ணா அவளுக்கு வலிக்குது

இது பிரிவில் தான் புரிகிறது

அவள் மவுனம் என்னை கொல்கிறது காதலில்.

எங்கோ இருந்து வந்தாள்

உனக்காக பிறந்தேன் என்று.



Saturday, August 5, 2023

Balance பண்ணு

 Balance வச்சிட்டு போகாத டார்லிங்

Life imbalance சாக போகுது


என் bank no balance சில் இருக்கலாம்

Life balance இல்லாமல் போக கூடாது