Tanglish கவிதைகள்
தமிழும் ஆங்கிலமும் கலந்து செய்த கலவை நான்
Friday, March 18, 2016
This for that and That for this
This for that and That for this
என்று எவனோ தலைமேல
கணக்கு போட்டு
எழுதி வச்சி இருக்கான்
நம்ம மனகணக்கும்
அவன் தலை கணக்கும்
ஒத்து போறதே இல்ல
ஒத்து போனாலும்
நம் மனம் ஒத்துகுறதில்லை
Newer Post
Older Post
Home