மனைவியோடு வாழ பிடிக்கலைனா
ஒன்னு Divorce பண்றானுங்க
இல்லனா Suicide பண்றானுங்க
கணவனோடு வாழ பிடிக்கலைனா
ஒன்னு Divorce பன்றாளுங்க
இல்லனா Suicide பன்றாளுங்க
அட்ஜஸ்ட் செய்து ஒண்ணா வாழ முடியாதவங்க
ஆக மொத்ததுல Divorce மட்டுமே நிரந்தரமா ?
Married Long Living Together எல்லாம் தரித்திரமா ?
என்னமோ போ
நமக்கு ஒரு Living Together Relationship கூட கிடைக்கலை
நம்ம Single என்பது மட்டும் தான் நிரந்தரம் சுதந்திரம்
ஒன்னு Divorce பண்றானுங்க
இல்லனா Suicide பண்றானுங்க
கணவனோடு வாழ பிடிக்கலைனா
ஒன்னு Divorce பன்றாளுங்க
இல்லனா Suicide பன்றாளுங்க
அட்ஜஸ்ட் செய்து ஒண்ணா வாழ முடியாதவங்க
Divorce செய்து பிரியலாம் தப்பில்ல
இதுக்காக Suicide செய்வது தப்பு
Married Long Living Together எல்லாம் தரித்திரமா ?
என்னமோ போ
நமக்கு ஒரு Living Together Relationship கூட கிடைக்கலை
நம்ம Single என்பது மட்டும் தான் நிரந்தரம் சுதந்திரம்