Mobile ல Social media app வச்சி இருக்கிறது தப்பில்லை
ஆனா Dating app வச்சி இருக்கிறது தப்பு
Cross Platform app வச்சி இருக்கிறது நமக்கு ஆபத்து
Matrimony app வச்சி இருக்கிறவன் Total Wasteu
Pre-Loaded app வச்சிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கான் பாரு அவன்தான் bestu