சொல்ல வந்த விசியத்தை
சுருக்கமா தெளிவா சொல்லிடனும்
சும்மா வள வள கோல கோலனு
இழுக்க கூடாது
தனக்கு தேவை என்றால் குழைவதும்
வேண்டாம் என்றால் புறம் தள்ளுவதும்
வேண்டா விருப்பு என்றால் கண்டும் காணாமல் செல்வதும்
மனித குணம்
எவ்வளவுதான் முதுகில் குத்தி இருந்தாலும்
அன்பாய் அரவணைப்பது தெய்வ குணம்.