Tuesday, March 29, 2016

குணம் நாடி

சொல்ல வந்த விசியத்தை
சுருக்கமா  தெளிவா  சொல்லிடனும்
சும்மா வள வள கோல கோலனு
இழுக்க கூடாது

தனக்கு தேவை என்றால் குழைவதும்
வேண்டாம் என்றால் புறம் தள்ளுவதும்
வேண்டா விருப்பு என்றால் கண்டும் காணாமல் செல்வதும்
மனித குணம்

எவ்வளவுதான் முதுகில் குத்தி இருந்தாலும்
அன்பாய் அரவணைப்பது தெய்வ குணம்.


Monday, March 28, 2016

நண்பன்

சந்தேகம் வருகிற பொழுது
என் நண்பர்களுக்கு
நான் தான் Google Search

வழி தேடுகிறபோது
என் நண்பர்களுக்கு
நான் தான் GPS

நீ இப்ப என்ன நினைகிறன்னு எனக்கு தெரியும்
........................



Wednesday, March 23, 2016

Achieve

நாம எதையும் Achieve
பண்ண போறதில்லை
அதுவரைக்கும் இருக்கிறதை
ஒழுங்கா பாத்துக்கோ
ஒருவேளை அப்படி  Achieve
பண்ண நேர்ந்தால் 
பிகு பண்ணாம அமைதியா இருந்துக்கோ


Decent Family

I'm from Decent Familyனு
இங்க யாரும் கிடையாது
All are from
கேப்மாரி மொள்ளமாரி முடிச்சவுக்கி
Family
பட் Simply Proclaiming that they are from Decent Family
All are telling Lies


புது எண்ணங்கள்

புது எண்ணங்களும்
சிந்தனைகளும் பிறக்கனும்னா
முதல்ல  மத்தவங்களை
Follow பண்றத நிறுத்தனும்

தப்போ Rightடோ
தன் கருத்தை வெளிபடைய
சொல்ல தொடங்கணும்


Friday, March 18, 2016

This for that and That for this

This for that and That for this
என்று எவனோ தலைமேல
கணக்கு போட்டு
எழுதி வச்சி இருக்கான்

நம்ம மனகணக்கும்
அவன் தலை கணக்கும்
ஒத்து போறதே இல்ல

ஒத்து போனாலும்
நம் மனம் ஒத்துகுறதில்லை




Thursday, March 17, 2016

சறுக்கி வழுக்கி விழுந்த பழம்

வாழைபழம் தோல் வழுக்கி
கிழ விழுறவங்களை
தூக்கி விட ஆயிரம் கரம் நீளும்

வாழ்க்கைல வழுக்கி
விழுந்தவங்களை
தூக்கி விட ஒருசில அன்பின் கரமே (தாங்கும்) ஏங்கும்

அந்த அன்பை கொச்சை படுத்துவது
மனித நேயத்தை நொறுக்குவது போலாகும்


Best app

Mobile ல Social media app வச்சி இருக்கிறது தப்பில்லை
ஆனா  Dating app வச்சி இருக்கிறது தப்பு

Cross Platform app வச்சி இருக்கிறது நமக்கு ஆபத்து
Matrimony app வச்சி இருக்கிறவன் Total Wasteu
Pre-Loaded app வச்சிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கான் பாரு அவன்தான் bestu


Wednesday, March 16, 2016

நாட்ட காப்பாத்து

 முதல்ல இராணுவத்துல சேர்ந்து
நாட்ட காப்பாத்துங்க டா

அப்புறம் உங்க ஜாதியையும் மதத்தையும்
காப்பாத்துலாம்

முதலில்
இந்தியனாய் இரு
இந்திய வாழ்க என்று


Tuesday, March 15, 2016

Block Blocked

Are you Jobless னு What's app ல கேட்டா
ஆமா னு சொன்னேன்
Block பண்ணிட்டா

அதான் நீ வேலைக்கு போகுறியேனு
Facebook ல கேட்டேன்
Block பண்ணிட்டா

Bye Bye Better Luck 
next time னு ஈமெயில் ல
என் pay slip அனுப்பி வைச்சேன்


Monday, March 14, 2016

Jeans மதிப்பு

Jeans ச கஷ்ட்டப்பட்டு
தொவச்சதுக்கான மதிப்பு
அதை ஒரு வாரம்
போட்டா தான் நிம்மதி வரும்.
தினமும் தொவிச்சா
ஜீன்ஸ்க்கும் மதிப்பில்ல (நஞ்சி போய்டும்)
அத போடுற நமக்கும் மதிப்பில்ல


Examination Selection

(Exams) Examination னா பரிசோதனை
தேர்வு னா Selection (Selecting)
Selection is Not பரிசோதனை

Then How ?
Examination became தேர்வு

ஐயோ கொழப்பமா இருக்கு
என் தமிழ் தப்பா
இல்ல உங்க தமிழ் Correct ah

ஏதோ ஒன்னு
வாய்ப்பு தான் முக்கியம்
அதில்
வெற்றி தான் முக்கியம்

வரதட்சணை தட்ச்சாமி

வரும் தட்சணைய
வரன் தரும் தட்சணை யானு
தெரியல
வரதட்சணை யில் உள்ள தட்சணை
பிட்ச்சை என்றும் பொருளுள் பெரும்
 வரன் தரும் தட்ச்சாமி




காதல் கொள்வதில்

பிடிச்சாலும் பிடிக்கலைனாலும்
முஞ்சில அடிச்சா மாதுரி சொல்லிடனும்
இல்லன ரம்ப கஷ்டம்.....
காதல் கொள்வதில்


Divorce இல்லனா Suicide

மனைவியோடு வாழ பிடிக்கலைனா
ஒன்னு Divorce பண்றானுங்க
இல்லனா Suicide பண்றானுங்க

கணவனோடு வாழ பிடிக்கலைனா
ஒன்னு Divorce பன்றாளுங்க
இல்லனா Suicide பன்றாளுங்க

அட்ஜஸ்ட் செய்து ஒண்ணா வாழ முடியாதவங்க
Divorce செய்து பிரியலாம் தப்பில்ல
இதுக்காக Suicide செய்வது  தப்பு

ஆக மொத்ததுல Divorce மட்டுமே நிரந்தரமா ?
Married Long Living Together எல்லாம் தரித்திரமா ?
என்னமோ போ
நமக்கு ஒரு Living Together Relationship கூட கிடைக்கலை
நம்ம Single என்பது மட்டும் தான்  நிரந்தரம் சுதந்திரம்




Sunday, March 13, 2016

உத்தமன் ஏது

அசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்
முடிஞ்சதும்
கற்பமான மனைவிய அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு
தேவுடியாள தேடுகிற உலகம்

இதில் உத்தமன் ஏது ?


Friday, March 11, 2016

கோபுர கலசம்

அவன் அவனும் உன்னைய
Use பண்ணி குப்பைலதான்  தூக்கிபோடுறானுங்க.
நீ மறுபடியும் அவனுங்க பின்னாலதான்
வால ஆட்டிகிட்டு
நாக்க தொங்க போட்டுக்கிட்டு போற

நான் உன்னைய கோபுரத்துக்கு மேல  கலசம வைச்சன்
நீ என்னைய நாய்யா கூட மதிக்கல !
ஏய் நாய்யே.


Thursday, March 10, 2016

யாருமே Freeya இல்ல

இங்க எவளுமே (எவனுமே) free யா இல்ல
எல்லாருக்கும் ஒன்னு ரெண்டு முனு நாலு ஆளு இருக்கு
எல்லாத்தையும் use பண்ணிடுறானுங்க (றாளுங்க)

மொக்க Figurah (பீஸ்ச) கூட விட்டு வைக்க மற்றானுங்க (றாளுங்க)

Feelings அஹ ? ஹிஹி