நான் சுவைத்திறாத போதும்
முதல் Cappuccino வாங்கிகொடுத்து நண்பனை அசத்தியதும்
முதல் Espresso வாங்கிகொடுத்து தோழியிடம் வாங்கிகட்டியதும்
ஒரு தனி அனுபவம் தான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுட சுட
சுவையான கும்பகோணம் degree காபி
அழகான Cappuccino
கசப்பான Espresso
இனிப்பான Caffè mocha
தழும்பும் நுரைகள்
கமழும் மணங்கள்
அட டா
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்னும் எத்தனையோ
காப்பி சுவைகள்
உலகமெங்கும்
நாம் சுவைக்க
காத்து கிடக்கிறது
கப் Sip என்று
சுவைத்து
ரசித்து
மகிழ்வோம்