Tanglish கவிதைகள்
தமிழும் ஆங்கிலமும் கலந்து செய்த கலவை நான்
Wednesday, August 31, 2016
ஹாய் bye
நீங்க ஒரு ஹாய் சொல்லலைன்னா கூட பரவால
அட்லிஸ்ட் ஒரு bye யாவது வாய திறந்து சொன்னா நல்லா இருக்கும்
நீங்க மனிதன்மையுடன் சுய நினைவோடு தான்
இருக்கிறிங்கன்னு நான் புரிஞ்சிக்க
அது வழி வகுக்கும்
Newer Post
Older Post
Home