ஒரு பொண்ணு commit டான உடனே
உன் கமிட்மென்ட் எல்லாத்தையும் மாத்தி
அவ கமிட்மென்ட்டை பிரதானமாக செய்து
அதையே உன் கமிட்மென்ட்டாக செய்ய வச்சிருவா..
அவளும் அவள் எண்ணங்களும் தான்
உனக்கு Priority யாக மாறணும்னு விரும்புவா...
நீ மீறி வேறு விசியங்களை Priority யாக பார்த்தால்
மூஞ்ச தூக்கி வச்சிகிட்டு இறுமாப்பாக இருப்பா..
வீட்டுல சோறு கிடைக்கிலைனா ஹோட்டல் போகுலாம்
பெட்ரூம் சுகம் கிடைக்கிலைனா பாவம் நீ எங்க போவ..
இந்த பாயிண்ட் அவ கையில எடுத்துகிட்டு
உன் பாயிண்ட்டை down ஆக்கிடுவா..
சுருக்கமா சொன்னா
காதல் கமிட் ஆச்சினா
உன் எதிர்கால எண்ணங்கள்
பொண்டாட்டி என்னும் control systemத்து கைல போய்டும்
so no personal commitment after marriage because its not possible