Showing posts with label கேட்டவன் நல்லவன். Show all posts
Showing posts with label கேட்டவன் நல்லவன். Show all posts

Tuesday, April 12, 2016

கெட்டவன் நல்லவன்

நான் எவ்வளோவோதான் (எவ்வளவுதான்)
நல்லவனா நடிச்சாலும்
நான் என்னைக்குமே
கெட்டவன் தான்

நீங்க எவ்வளோவோதான் (எவ்வளவுதான்)
என்னை கெட்டவன்னு
நினைச்சாலும்
நான் என்னைக்குமே
நல்லவன்தான்

கெட்டவனாகிய நல்லவன்