தமிழும் ஆங்கிலமும் கலந்து செய்த கலவை நான்
பயண வேலைக்கு நடுவே
Layover time யில்
சும்மா Time pass செய்கிறாள்
காதல் என்கிற பெயரில்