தமிழும் ஆங்கிலமும் கலந்து செய்த கலவை நான்
Coercive control or Emotional manipulation செய்கிறாள்
இது தெரிந்தும்
அன்பினால் அவளுக்கு நான் submissive ஆகிறேன் .