தமிழும் ஆங்கிலமும் கலந்து செய்த கலவை நான்
Indian interest சிஸ்டெத்துல interest இல்லை
ஆகவே
Interest investmentல interest இல்லை
Interest விசியத்துல interest இல்லை
Coercive control or Emotional manipulation செய்கிறாள்
இது தெரிந்தும்
அன்பினால் அவளுக்கு நான் submissive ஆகிறேன் .