Tanglish கவிதைகள்
தமிழும் ஆங்கிலமும் கலந்து செய்த கலவை நான்
Friday, June 30, 2017
சீரியல் விதிகள்
ஒரு வசனம் பேசி முடித்ததும்
நான்கு நபர்களின் முகத்தை
close-upயில் காட்டவேண்டும்.
ஒரே மாதிரியான சீரியஸ்சான மியூசிக்யுடன்
சின்ன திரை சீரியல் விதிகள்.
Newer Post
Older Post
Home