Tanglish கவிதைகள்
தமிழும் ஆங்கிலமும் கலந்து செய்த கலவை நான்
Friday, March 11, 2016
கோபுர கலசம்
அவன் அவனும் உன்னைய
Use பண்ணி குப்பைலதான் தூக்கிபோடுறானுங்க.
நீ மறுபடியும் அவனுங்க பின்னாலதான்
வால ஆட்டிகிட்டு
நாக்க தொங்க போட்டுக்கிட்டு போற
நான் உன்னைய கோபுரத்துக்கு மேல கலசம வைச்சன்
நீ என்னைய நாய்யா கூட மதிக்கல !
ஏய் நாய்யே.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)