தமிழும் ஆங்கிலமும் கலந்து செய்த கலவை நான்
அவள hurt பண்ணா எனக்கு வலிக்குது
என்னை hurt பண்ணா அவளுக்கு வலிக்குது
இது பிரிவில் தான் புரிகிறது
அவள் மவுனம் என்னை கொல்கிறது காதலில்.
எங்கோ இருந்து வந்தாள்
உனக்காக பிறந்தேன் என்று.