Tiktok நடிகர் போல எனக்கு நடிக்க தெரியல
Smule சிங்கர் போல எனக்கு பாட தெரியல
வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களை எனக்கு வைக்க தெரியல
Facebook போஸ்ட்டுகளை எனக்கு பார்க்க தெரியல
Likes and Share ru
Views and subscribe bu
ஏதும் பண்ண தெரியல எனக்கு ஒன்னும் புரியல
இணையா உலகமே
என் இனிய
இணைய உலகமே