Friday, December 25, 2020

துறந்த வாளி

 தூக்குவாளியை பரணில் விட்டுவிட்டு 

பிளாஸ்டிக் பக்கெட் பிரியாணி வாங்க வரிசையில் நின்றான்/ள் !

Thursday, December 24, 2020

Test tube சாதி

 Test tube வழியா பிறந்தவன் கூட சாதி பெருமை பேசுகிறான், கால கொடுமையின் உச்சம் .

மார்டன் மனம்

 எவ்வளவு மார்டனாக மாறினாலும் மனங்கள் மாறுவதில்லை

Sunday, April 5, 2020

இணையா இணைய உலகமே

Tiktok நடிகர் போல எனக்கு நடிக்க தெரியல
Smule சிங்கர் போல எனக்கு பாட தெரியல

 வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களை எனக்கு வைக்க தெரியல
Facebook போஸ்ட்டுகளை எனக்கு பார்க்க தெரியல

Likes and Share ru
Views and subscribe bu
ஏதும் பண்ண தெரியல எனக்கு ஒன்னும் புரியல

இணையா உலகமே
என் இனிய
இணைய உலகமே