கல்யாணம்மாகி தனி குடித்தனம் போனவங்க எல்லாம்
குழந்தை பிறந்தவுடன் DIAPER மாத்த பயந்துக்கிட்டு
அப்பா அம்மாவை மறுபடியும் நாடுவார்கள்
SUPERVISING மட்டுமே பண்ண தெரிந்த
இந்த தலைமுறைக்கு
வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்தால்
SUICIDE கூட செய்ய தயங்க மாட்டார்கள்