Wednesday, October 21, 2015

அறிவு இருக்கா

நம்ம ஆளுங்க
டேடிங் சைட்ல கூட
ஐயம் from டிசன்ட் orthodex family னு
போடுறாங்க
கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா உங்களுக்கு ?

Matrimony site vs  Dating site
Just know the difference between them idiots